Você está na página 1de 5

நமக்குள் இருக்கும் ெபரிய ெபொக்கிஷம் தன்னம்பிக்ைக (Self Confidence).

நமக்குள்ேள ேதடிக்

கண்டுபிடித்து அைடய ேவண்டிய ெசல்வம் இது. தன்னம்பிக்ைக இருந்தொல்தொன் நம் வொழ்க்ைகயில் அரிய

பல ேமன்ைமகைள அைடய முடியும்.

“நம்பிேனொர் ெகடுவதில்ைல நொன்குமைற தீர்ப்பு” என்று ெசொல்லக் ேகட்டிருக்கிேறொம். இது முற்றிலும்

உண்ைமேய. நம்பிக்ைக உைடயவர்கள் வொழ்வின் சகல கட்டத்திலும், எதிர்வரும் எல்லொப்

பிரச்சைனகைளயும் ைதரியமொகச் சமொளித்து முன்ேனறிச் ெசல்கிறொர்கள். வொழ்க்ைகைய ெவற்றிகரமொக

நடத்திச் ெசல்ல அவர்களொல் முடிகிறது. துவளொமல், கலங்கொமல் சந்ேதொஷமொக வொழ்கிறொர்கள்

நம்பிக்ைகயற்றவர்கள் தங்கள் வொழ்க்ைகைய நொசமொக்கிக் ெகொள்கிறொர்கள். அவர்களுக்கு வொழ்வேத ெபரும்

சுைமயொகி, ெவறும் நைடப் பிணமொக, ஏேதொ வொழ்ந்ேதொெமன்று, ‘ெநஞ்சம் தளர்ந்து ேபொய்,

ேநொய்ப்படுக்ைகயில் விழுந்து, வொழ்க்ைக யில் எந்தவிதப் பிடிப்பும் இல்லொமல் வொழ்ந்து, இறுதியில்

மடிந்து ேபொகிறொர்கள்.

என்னொல் இைதச் சிறப்பொகச் ெசய்ய முடியும் என்பது தன்னம் பிக்ைக. என்னொல் எப்படி முடியும்

என்பது தொழ்வு மனப் பொன்ைம. மனத் தளர்ச்சி, நம்மில் சிலருக்குச் சில கொரணங்களொல் இந்த நம்பிக்ைக

குைறவொக உள்ளது.

நம்பிக்ைக உைடயவர்களுக்கும் வொழ்க்ைகயில் ஏற்றத் தொழ்வுகள் வரத்தொன் ெசய்யும். மனச் ேசொர்வும்,

சில சமயங் களில் ேநொயும்கூூட அவர்கைளத் தொக்கும். ஆனொல், அவர்கள் அதிலிருந்து எளிதில் மீண்டு,

மீண்டும் பைழயபடி வொழ்க் ைகைய நடத்திச் ெசல்ல அவர்களொல் முடிகிறது.

நமக்கு ஏற் படும் பின் விைளவு கைள எதிர்த்துச் சமொளிக்கப் ேபொது மொன பலத்ைதத் தரு வது இந்த

தன்னம் பிக்ைக உணர்ேவ.

நம்பிக்ைக இல்லொதவர்கள் தொன் தம் வொழ்க்ைகயில் ஏற்படும் ஏதொவது ஒரு இழப்ைபக் கூூடத் தொங்கிக்

ெகொள்ள முடியொமல், அதனொல் தன் வொழ்க்ைக முழுவைதயுேம பொதித்து விடக்கூூடிய அளவுக்குப்

ேபொய்விடுகிறொர்கள். ஏன் இந்த இழப்பு? எங்ேக தவறு ெசய்ேதொம்? அைத எப்படிச் சரி ெசய்வது? என்று

சிந்திக்கும் ஆற்றல் கூூட அற்றவர்களொகி விடுகிறொர்கள்.

ெபொதுவொக பயம் (அச்சம்) என்றும் ெகொடிய அரக்கேன. ‘நம்பிக்ைக’ மற்றும் ‘தன்னம்பிக்ைக’ என்னும்

நல்ல ெபொக்கிஷத்ைத விழுங்கி ஏப்பமிட்டு அந்த மனிதைனக் ெகொன்று விடுகிறது.

உண்ைமயில் நொம் அடிப்பைடயில் ஏழு வைகயொன பயங்களுக்கு உள்ளொகிேறொம். அதன் பிடியில் சிக்குண்டு

அவதியுறுகிேறொம்.

1. வறுைம பற்றிய பயம்

2. விமரிசனம் பற்றிய பயம்

3. அன்பு அல்லது கொதல் கிைடக்கொதது பற்றிய பயம்

4. சுதந்திரமின்ைம பற்றிய பயம்


5. வேயொதிகம் பற்றிய பயம்

6. மரணம் பற்றிய பயம்

இதில் ஏதொவது ஒன்றிரண்டொவது நம்ைமப் பீடித்திருக்கும். இந்த பயத்தொல் நொம் துவண்டு ேபொகிேறொம்.

நம்பிக்ைக இழந்து தவிக்கிேறொம்.

வறுைமயினொல் வொடும் ேபொது, ேமற்ெகொண்டு என்ன ெசய்வது, எப்படிச் சமொளிப்பது என்று ெதரியொமல்

குழம்புகிேறொம். எதிர்பொரொதவிதமொக நஷ்டம் ஏற்பட்டு விட்டொல் அந்த இழப்ைப நம்மொல் தொங்கிக் ெகொள்ள

முடிவதில்ைல.

பிஸினஸில் அப்படி ஒன்றும் ெபரிய நஷ்டம் வந்து விடவில்ைல. சமொளித்து விடலொம் என்ற நம்பிக்ைக

மனதில் ேதொன்றும் ேபொது, ஏற்பட்ட நஷ்டத்ைத ஈடுகட்ட அவனொல் முடிகிறது. ஒனைறவிடடாலம

இன்ெனொன்ைறப் பற்றிக் ெகொள்ளலொம் என்ற மேனொ திடத்ைதத் தருகிறது.

குஜரொத்திகளிடம் இந்தத் தன்னம்பிக்ைக மிக அதிகம். அதொவது ஒரு ஊரில் அவர்கள் ெதொழில் ெசய்யும்

ேபொது, நஷ்டம் ஏற்பட்டொல் கவைலப்படுவதில் குடும்பத்ேதொடு ேவறு ஊருக்குச் ெசன்று, அங்கு

புதிதொக ேவறு ெதொழில் துவங்கி முன்னுக்கு வந்து விடுகிறொர்கள். இது அவர்களுைடய இயல்பொன

குணொம்ச மொகும். அதனொல் வியொபொரத்தில் அவர்கள் ெசழித்ேதொங்குகிறொர்கள்.

நமது முன்னொள் ஜனொதிபதி டொக்டர் அப்துல் கலொம் இந்திய ஏவுகைணத் திட்டத்தில் எத்தைனேயொ

ேதொல்விகைளச் சந்தித்தேபொதும், வொழ்க்ைகயில் எத்தைனேயொ சங்கடங்கைள எதிர்ேநொக்கிய ேபொதிலும்,

நம்பிக்ைக தளரொமல் சொதிக்கவில்ைலயொ?

எத்தைன ேபர் பிறரது விமரிசனத்ைதத் தொங்கிக் ெகொள்கிறொர்கள். எதிர்ெகொள்கிறொர்கள். ேலசொக சிரித்து

மழுப்பி விட்டுப் ேபொகிறொர்கள். உைல வொைய மூூடினொலும், ஊர வாைய மட மடய மா? மற்றவரது

விமரிசனத்திற்கு நொம் ஏன் ெசவி சொய்க்க ேவண்டும்?

நொம் சுதந்திரமொகச் ெசயல்பட முடியொமல் சில ேநரங்களில் தவிக்கிேறொம். மற்றவர்கள் நமக்கு இைடயூூறொக

இருப்பதொகேவ நிைனக் கிேறொம். நமது கருத்து, சிந்தைன, ெசயல் சரியொக இருந்தொல் உறுதியுடன்

ெசயல்படுவதன்ேறொ விேவகம்.

ேநொய் வந்துவிட்டொேல சிலர் துவண்டு ேபொய்விடுகிறொர்கள். தக்கச் சிகிச்ைச எடுத்துக் ெகொண்டொல்

ேநொய் சரியொகிவிடும். டொக்டர் மருந்து ஓரளவுதொன் ேவைல ெசய்யும். வியொதி குணமொகி விடும் என்ற

நம்பிக்ைக தொன் அந்த வியொதிையக் குணப்படுத்தும் சிறந்த மருந்தொகும்.

மரணம் பற்றிய பயம். இது இயற்ைக நிகழ்வு தொன். பிறந்தவர் ஒருநொள் இறக்கத்தொேன ேவண்டும். மரணம்

எப்ேபொது வரும் என்பது மைறக்கப்பட்டிருப்பதொல் தொேன நொம் வொழ்ந்து ெகொண்டிருக்கிேறொம். அடுத்த

வினொடி உயிர் ேபொய்விடப் ேபொகிறது என்றொல் யொரொவது நிம்மதியொக வொழ்வொர்களொ?

சுவொமி சகஜொனந்தர் என்ற ஒரு சிறந்த துறவி இருந்தொர். ரொமநொதபுரம் மொவட்டத்தில் ஊர், ஊராகச ெசனற

மக்களுக்கு ேயொகொ, பிரொணொயொமம், தியொனம் ஆகியைவகைளச் ெசொல்லிக் ெகொடுத்து அவர்கள் நலமுடன்

வொழ உதவினொர். ஆனொல் அவருக்கு ேகன்ஸர். சில சமயம் வயிற்று வலியினொல் துடிப்பொர். ஆனொல் அைதப்
ெபொருட்படுத்தொமல், கைடசிவைர மனைதரியத்ேதொடு, மகிழ்ச்சிேயொடு தமது சமூூகப் பணிையச் ெசய்து

ெகொண்டிருந்தொர். இறுதியில் இைறவனடி ேசர்ந்தொர்.

அவருக்கு மரணம் பற்றிய பயம் ஒரு ேபொதும் இருந்தேத இல்ைல.

வேயொதிகம் பற்றிச் சிலருக்குப் பயம். என்றுேம மொர்க்கண்ேடயைரப் ேபொல பதினொறு வயதொக இருக்க

முடியுமொ? பொல்யம், ெயௌவனம், மூூப்பு என்பது எல்ேலொருக்கும் உள்ளது தொேன.

வயதொன கொலத்தில் சிலர் நம்பிக்ைக இழந்து விடுவதொேலேய, ேநொயில் விழுந்து விடுகிறொர்கள்.

“படுக்ைகயில் விழுந்தொல் சொக்கொடு. எழுந்து நில் அதுேவ பூூக்கொடு” என்பது சிறந்த பழெமொழி.

தன் இளைமக்கொல அனுபவங்கள், வொழ்க்ைகைய எண்ணி மகிழ்வொக வொழலொேம. எத்தைனேயொ ேபர் வயதொன

கொலத்திலும் சொதிக்க இல்ைலயொ?

‘தினமணி’ பத்திரிைக ஆசிரியர் திரு. ஏ.என். சிவரொமன், மதுைர அரவிந்த கண் மருத்துவமைனைய நிறுவிய

டொக்டர்

ஜி. ெவங்கடசொமி ேபொன்ேறொர் வயதொன கொலத் திலும் திறம்படச் ெசயல்படவில்ைலயொ?

உங்களுக்கு இந்த ஏழுவித பயங்களில் எைதக் குறித்தும் பயம் இல்ைல என்றொல் நீங்கள்தொன்

தன்னம்பிக்ைகயின் சிகரம். பயமற்ற நிைலயில் ைதரியம் நம் மனதில் குடிெகொண்டு, ஆக்கபூூர்வமொகச்

சிந்திக்க, ேபச, ெசயல்படத் தூூண்டும்.

அது உங்களுக்குச் சிறந்த உடல் நலம், மனித உறவுகளில் ேமம்பொடு, சொதைன பற்றிய நம்பிக்ைக,

மக்கைளப் புரிந்து ெகொள்ளும் தன்ைம, சுயக்கட்டுப்பொடு, திறந்த மனதுடன் ஆரொயும் திறன், ெபொருளொதொர

ேமம்பொடு, இன்னும் உங்களுக்கு என்னெவல்லொம் ேவண்டுேமொ அைவ அைனத்ைதயும் தரும் ெதய்வ

வரம் கொமேதனு, கற்பக விருட்சம் தன்னம்பிக்ைகயொகும்.

ரொபர்ட் ப்ரூூஸின் கைத நம்பிக்ைக இறுதியில் ெவற்றிையத் தரும் என்பதற்கு அருைமயொன உதொரணம்.

ேபொரில் ேதொல்வியுற்று ரொபர்ட் ப்ரூூஸ், எதிரிகளிடமிருந்து தப்பி ஓடி, ஒர கைகககள மைறநத

வொழ்ந்தொன். அடுத்து என்ன ெசய்வது என்றறியொமல், குைகயின் ேமற்கூூைரையப் பொர்த்தவொறு

படுத்திருந்தொன். அப்ேபொது ஒரு சிலந்தி ஒரு முகட்டிலிருந்து இன்ெனொரு முகட்டிற்கு வைல பின்னிக்

ெகொண்டிருந்தது. பலமுைற வைல அறுந்து விழுந்த ேபொதிலும், சிலந்தி முயற்சிையத் தளரவிடொமல் முயன்று

இறுதியில் வைலையப் பின்னி விட்டது. இைதப் பொர்த்துக் ெகொண்டிருந்த ப்ரூூஸின் மனதில் நம்பிக்ைக

ஒளி ோதானறியத. மீண்டும் பைடகைளத் திரட்டி, எதிரிகைள முறியடித்து, ரொஜ்யத்ைத மீட்டொன் என்பது

கைத.

எப்ேபொதும் ேதொல்விையத்தொன் தழுவ ேவண்டும் என்றில்ைல. ெவற்றிக்கொன வொய்ப்பு களும் உங்கள்

வொழ்க்ைகயில் நிைறயேவ இருந்திருக்கும். அவற்ைற நிைனத்துப் பொருங்கள். உங்கள் முயற்சி பல தடைவ

பலன் தந்திருப்பைத அறிவீர்கள். உங்கள் சொமர்த்தியத்ைதக் கண்டு நீங்கேள அதிசயித்துப் ேபொவீர்கள்.

இந்தச் சொதைனைய மனதொரக் ெகொண்டொடுங்கள். உள்ளத்தில் நம்பிக்ைக ெகொள்ளுங்கள், அடுத்த சொதைன

புரிய அது வழி வகுக்கும். நம்பிக்ைகைய உங்கள் மனதில் ஏற்படுத்தும்.


தன்னம்பிக்ைக என்பது தொழ்வு மனப் பொன்ைமக்கும், உயர்வு மனப்பொன்ைமக்கும் இைடயில் உள்ள

துலொக்ேகொல் ேபொன்றது. இந்த இரண்டில் எந்தப் பக்கம் சொய்ந்தொலும் சமநிைல, மேனொைதரியம்

பொதிக்கப்படும்.

என்னொல் முடியும் என்பது தன்னம்பிக்ைக. என்னொல் என்ன ெசய்ய முடியும் என்பது தொழ்வு

மனப்பொன்ைம. என்னொல் மட்டுேம முடியும் என்பது உயர்வு மனப்பொன்ைம. அது ஆணவம்.

அேநகமொக எல்லொ உயிர்களுேம இந்தத் தன்னம்பிக்ைகயின் அடிப்பைடயில் தொன் வொழ்ந்து

ெகொண்டிருக்கின்றன. மனிதன் மட்டும் ஏன் இந்தத் தன்னம்பிக்ைகைய இழந்து தவிக்க ேவண்டும்?

எப்ெபொழுதும் நல்லேத நடக்கும் என்று நம்புவது தன்னம்பிக்ைக. ஏெனனில், நமது எண்ணங்கள்

வலிைம மிக்கைவ. எண்ணங்கள் தொன் சூூழ்நிைலைய உருவொக்குகின்றன. “யத்பொவம் தத்பவதி” எண்ணம்

ேபொல வொழ்வு. ஏன் நல்லைதேய நொம் எண்ணக்கூூடொது?

கீைதயில் கூூறுவது ேபொல, “எது நடக்க இருக்கிறேதொ, அது நல்லதொக நடக்கும்” என்று நல்லைதேய

நிைனயுங்கள். நல்லைதேய எதிர்பொருங்கள்.

நம்முைடய உள்மனதில் பதியும் இந்த ஆழமொன தன்னம்பிக்ைகக்கு அபரிமிதமொன ஆற்றல் உண்டு.

எந்த ஒன்ைறயும் மிகப் ெபரிதொக எண்ணி, இைதெயல்லொம் நம்மொல் சொதிக்க முடியுமொ என்று மைலத்துப்

ேபொகொமல், ெவற்றியும், ேதொல்வியும் நமது முயற்சியில் ஏற்படக்கூூடிய இருேவறு பலன்கள்தொன். மொற்று

ஏற்பொடுகள் ெசய்யும் வைரத் ேதொல்விகள் ெதொடருமொதலொல், ேதொல்விையக் கண்டு துவளொமல், அடுத்து

முயன்று ெவற்றிக்குப் பொடுபடுேவொம் என்ற எண்ணேம நமது மனதில் வலிைம ேசர்க்கும்.

நம்மீது நொம் ெகொண்டுள்ள தன்னம்பிக்ைக தொன் நம்ைம உருவொக்குகிறது. வொழ்க்ைகயில்

எல்ேலொருக்குேம பிரச்சைனகள் வரத்தொன் ெசய்யும். நம்முைடய பிரச்சைனகளுக்கு எத்தைன ேபரிடம்

ேவண்டுமொனொலும் ஆேலொ சைன ேகட்கலொம், ஆனொல், தன்னம்பிக்ைக இல்லொமல், எத்தைன ேபர்

ஆேலொசைன ெசொன்னொலும் நம்மொல் ஒருேபொதும் ெசயல் படுத்தேவ முடியொது. நொம் பிறரிடம் ஆேலொசைன

ெபற்றொலும், தன்னம்பிக்ைகேயொடு முடிவு ெசய்ய ேவண்டிய ெபொறுப்பு நம்முைடயதுதொேன.

உங்கள் இலக்கின் மீது உங்களுக்குள்ள நம்பிக்ைகைய வளர்த்துக் ெகொள்ளுங்கள். அதற் கொகக்

கடுைமயொக உைழயுங்கள். உைழப்பின் வொரொ ஊதியமுளேதொ?

உயர்ந்த குறிக்ேகொளும், ெதளிந்த சிந்தைனயும், ெசயலொக்கமும், தன்னம்பிக்ைகயும் தொன்

ெவற்றிக்கனிையப் பறித்துத் தரும்.

ஒர ோபாடடயில பதத, பதிைனந்து ேபர் கலந்து ெகொண்டொலும், ஓரிருவர் தொேன ெவற்றி ெபறுகிறொர்கள்.

அவர்களிடம் உள்ள இந்த உறுதியொன தன்னம்பிக்ைகேய கொரணம்.

சுவொமி விேவகொனந்தர் ஒவ்ெவொரு இைளஞனிடமும் “ஒனைற நமப” என்பொர். ‘இன்ெனொன்ைற நம்பொேத”

என்பொர்.

மனிதொ! நீ எைதயும் சொதிக்க முடியும் என்று உளமொற நம்பு. நீ பலவீனமொனவன் என்பைத மட்டும்

ஒரோபாதம நமபாோத எனபார.


துணிச்சல் என்பது நம்ைம நொம் நம்பும் ேபொது எழும் உட்சக்தி, உத்ேவகம். நல்லவற்ைற நம்பிச் ெசயலில்

ஈடுபடும்ேபொது, உனக்கு முதலில் கஷ்டம் வரலொம். கஷ்டம் வந்தொலும் அவசர, அவசரமொக அதிலிருந்து

கழன்று ெகொள்ள முடியும் என்று நம்புவொயொனொல், நிச்சயம் நீ கஷ்டத்திலிருந்து மீண்டு வர முடியும்

என்கிறொர்.

எதிரிகள் இல்லொமல் நீ வீரனொக ஆகி இருக்க முடியுமொ? நீயும் வீரனொக ஆக ேவண்டும்

என்பதற்கொகத்தொன் உனக்கு கஷ்டங்கள் வருகின்றன என்பைதப் புரிந்து ெகொள். கஷ்டப் படுவேத

உனக்குத் துணிைவத் தருவதற்கொகத் தொன். தன்னம்பிக்ைகைய ேமலும் வளர்த்துக்

ெகொள்வதற்கொகத்தொன்.

கஷ்டத்ைத நீ நன்கு கவனித்துப்பொர். அதில் துணிச்சல் ெதன்படும். இைதப் புரிந்து ெகொண்டொல்,

துணிச்சல் என்பது நீ அணியும் ஆைடயொக, உன்ைன அலங்கரிக்கும் என்கிறொர் சுவொமி விேவகொனந்தர்.

எத்தைன ெபொருள் ெபொதிந்த வொர்த்ைத இது. ேபொர்க்களத்தில் அர்ஜுனன் தன்னம்பிக்ைக இழந்து,

வில்ைலயும், கம்ைபயும் கீேழ ேபொட்ட ேபொது, கண்ணன் அவனுக்குத் ைதரியத்ைத ஊட்டி,

ெசயலொற்றும்படி தூூண்டேவ கீைதைய உபேதசித்தொர். உண்ைமயில் நொெமல்லொம் தன்னம்பிக்ைகயுடன்

வொழ்வதற்கொன வொழ்வியல் நூூேல கீைதயொகும்.

பிேதொவன் பிரபல இைசக்கைலஞர். ஆனொல், ெசவிப்புலைன இழந்தவர். இைச அைமப்பொளருக்கு

ெசவிப்புலன் மிகவும் அவசியம். ஆனொல் பிேதொவன் தன் உள்ளம் பற்றிக் கவைலப்படொமல் ெதொடர்ந்து

இைச அைமத்துப் பல சொதைனகள் புரிந்தொர்.

தன்னம்பிக்ைகைய இழக்கொமல் ெதொடர்ந்து முயல்ேவொேர பயன் ெபறுகிறொர்கள். நொமும் தன்னம்பிக்ைகைய

வளர்த்துக் ெகொண்டு, நம் வொழ்வில் முன்ேனறுேவொம்.

Você também pode gostar