Você está na página 1de 1

Song no.

1 பேய்கள் பறந்தோடும்
இயேசு நாமத்தில் நிற்கும்போது
1. துதித்துப் பாடிட பாத்திரமே
யார் நமக்கெதிரே நிற்பார்கள்
துங்கவன் இயேசுவின் நாமமதே
இயேசு இயேசு நாமத்திலே
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
ஜெயம் நமக்குண்டு
தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே

In the name of Jesus (2)


ஆ! ஆ! அற்புதமே அவர் நடத்துதலே We have the victory
ஆனந்தமே பரமானந்தமே In the name of Jesus (2)
Demons will have to flee
நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே
When we stand on the name of Jesus
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் Tell me who can stand before
In the name of Jesus, Jesus
We have the victory
2. கடந்த நாட்களில் கண்மணிபோல்
கருத்துடன் நம்மைக் காத்தாரே Song no. 5
கர்த்தரையே நம்பி ஜீவித்திட
எனக்காய் ஜீவன் விட்டவரே
கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
Song no. 2
என்னை சந்திக்க வந்திடுவாரே
1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த்
துதியுங்கள் இயேசு போதுமே இயேசு போதுமே
அவர் நடத்தும் செயல்களெல்லாம் எந்த நாளிலுமே எந்நிலையிலுமே
பார்த்தோரே துதியுங்கள் எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே
வல்லமையாய்க் கிரியை செய்யும்
Song no. 6
வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
இயேசுவைத் துதியுங்கள் சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்
தயாபர பிதாவே, நமஸ்காரம்!
ப+மியில்ஆட்சிசெய்வார்
அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
துதியுங்கள்\ பரம சற்குருவே, நமஸ்காரம்!
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
Song no. 3
அரியசித்தே சதா நமஸ்காரம்
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே Song no. 7
1. எந்தன் கன்மலையானவரே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
என்னைக் காக்கும் தெய்வம் நீ ரே (2)
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும் மகிமைக்கு பாத்திரரே (2)
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
ஆராதனை உமக்கே (4)
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே 2. எந்தன் உயிர் உள்ள நாட்களெல்லாம்
உம்மைப் புகழ்ந்து பாடிடுவேன் (2)
Song no. 4
இயேசு என்னும் நாமத்தில் (2) ராஜா நீ ர் செய்த நன்மைகளை
ஜெயம் நமக்குண்டு எண்ணியே துதித்திடுவேன் (2)
இயேசு என்னும் நாமத்தில் (2)
ஆராதனை உமக்கே (4)

Você também pode gostar