Você está na página 1de 2

ஜெகதீசன் சசவராெ் added a new photo.

Yesterday at 11:01 AM ·

இந்த பிரபஞ் சத்துலையே யேகமா யபாக கூடிே ஒயர விசேம் ஒளி


மட்டும் தான்.ஒளியோட யேகம் மாறிலி(~300000 km/sec).இந்த ஒரு
விசேத்ததான் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பிேை் ககாள் லகயிை
கசான்னாரு..அது மட்டும் இை் ைாம நியூட்டன் கசான்ன ஒரு
விசேத்லதயும் தேறுன்னு கண்டுபுடிச்சாரு.(அலத என்னானு
கசான்னா ஒரு பரிசு😉 இருக்கு)
எை் யைாருக்கும் E=mc^2 என்ற சமன்பாடு ேழலமோனது.இதுை ேர்ர
அந்த 'c' தான் ஒளியோட யேகம் .ஒளிே மிஞ் ச எதாலையும் முடிோது
ஆனாை் ஒளியின் யேகத்திை் 99.99% ேலர கசை் ைைாம் .அதுக்கு யமை
ஒரு கபாருள் கசை் ை எத்தனிச்சா யேகம் அதிகரிப்பதற் கு பதிைா
அதயனாட திணிவுதான் அதிகரிக்கிறது.

See Translation

M.m. Abdulla

9 hrs ·

பள் ளிக்கு ஆே் வுக்கு ேரும் அதிகாரிக்கு சாப்பாடு யபாடுறதுங் குறது


நான் பள் ளிக்கூடத்துை படிக்கிற காைத்திை் இருந்யத நலடமுலறை
உள் ள ேழக்கம் ! என்லனே மாதிரி அரசு பள் ளிையோ அை் ைது அரசு
உதவி கபறும் பள் ளிையோ படிச்ச அத்தலன யபருக்கும் இந்த விசேம்
கதரியும் .

இலத ஏயதா ககாலைக் குத்தம் மாதிரி கசே் தி யபாட்டு இருக்கு


பாலிமர்!! அரசுத்துலறயிை மட்டும் இை் லை... தனிோர்
நிறுேனங் களிை் கூட ஒரு அதிகாரி தனது கிலளகளுக்கு கசை் லும்
யபாயதா கிலளேண்ட் இடத்திற் குச் கசை் லும் யபாயதா இது யபாை டீம்
ைஞ் ச ் கேகு சகஜம் !

இந்தச் கசைலேயும் கூட எந்த அரசுப் பள் ளி ஆசிரிேர்களும்


மாணேர்களின் தலையிை் கட்டுறயத இை் லை! ஐம் பதாயிரம் சம் பளம்
ோங் கும் ஆசிரிேர்கள் 200 ரூபாே் க்கு பிரிோணி ோங் கிக் குடுக்குறது
என்ன அத்தலன ககாலை குத்தமா?

ஒரு மாேட்டத்துை இருக்குற சி இ ஓ , டி இ ஓ களுக்கு கிட்டத்தட்ட


அத்தலன ஆசிரிேர்கலள பர்சனைாயே கதரிஞ் சு இருக்கும் . நம் ம நாலு
யபர் யசர்ந்தா ஒரு ககட் டு யகதர் நடக்குறதிை் லைோ!
சாப்பிடுறதிை் லைோ!! கிட்டத்தட்ட அப்படித்தான் இதுவும் !
யகாடிக்கணக்குை அடிக்கிற விசேத்லதகேை் ைாம் விட்டுருோங் க.
இந்த சாதாரண விசேத்லத எை் ைாம் கபருசாக்கி நம் ம இேை் பா
நடக்குற விசேத்லதக் கூட ககாலைக் குத்தம் யபாை குற் ற
உணர்ச்சிக்கு ஆளாக்கிருோங் க மீடிோ! ம் ம்ம்ம்ம் மீடிோவுக்கு நியூஸ்
பசி!!

Você também pode gostar