Você está na página 1de 1

இளநீ ர்ப் பாயசம்

தேவை: * காய் ச்சாத பால் - ஒரு லிட்டர் * இளநீ ர் - 2 கப் * இளநீ ர் வழுக்ககத்
துண்டுகள் - ஒரு கப் * கண்டன்ஸ்டு மில் க் - 5 டடபிள் ஸ்பூன் * ஏலக்காய் த்தூள் -
கால் டீஸ்பூன் * சர்க்ககர - ஒரு கப் * நநய் - ஒரு டீஸ்பூன் * முந்திரி, திராட்கச -
தலா 10.

வாணலியில் நநய் விட்டு உருக்கி முந்திரி, திராட்கச டசர்த்து வறுத்துத் தனிடய


எடுத்து கவக்கவும் . இளநீ ருடன் ஒரு கப் இளநீ ர் வழுக்கக டசர்த்து மிக்ஸியில்
விழுதாக அகரத்நதடுக்கவும் . அடி கனமான பாத்திரத்தில் பாகல ஊற் றிச்
சூடாக்கி, அடுப் கப சிறு தீயில் கவத்து, பாதியாகச் சுண்டும் வகர காய் ச்சவும் .
அதனுடன் கண்டன்ஸ்டு மில் க், ஏலக்காய் த்தூள் , சர்க்ககர டசர்த்துக் கலந்து, ஒரு
நகாதிவிட்டு இறக்கி ஆறவிடவும் . நன்கு ஆறிய பிறகு அகரத்த விழுது, மீதமுள் ள
வழுக்ககத் துண்டுகள் டசர்த்துக் கலக்கவும் . டமடல முந்திரி, திராட்கச டசர்த்து
அலங் கரித்துப் பரிமாறவும்

Você também pode gostar