Você está na página 1de 2

அரிசி மாவு - ஒரு கப்

ஓட்ஸ் - 100 கிராம்


பச்சச மிளகாய் - 1
கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
இஞ் சி - சிறிது அளவு
ககாத்தமல் லி - சிறிதளவு
கெங் காயம் - 2
உப்பு, எண்கணய் - ததசெயான அளவு

கசய் முசை :

ககாத்தமல் லி, ப.மிளகாய் , கெங் காயம் , இஞ் சிசய கபாடியாக நறுக்கி


ககாள் ளவும் .

ஓட்சஸ கெறும் கடாயில் தபாட்டு ொசசன ெரும் ெசர ெறுத்து


ஆறியதும் கபாடித்து ககாள் ளவும் .

ஒரு பாத்திரத்தில் கபாடித்த ஓட்ஸ், அரிசி மாவு, ககாத்தமல் லி தபாட்டு


ததசெயான அளவு தண்ணீர ் தசர்த்து கசரத்து ககாள் ளவும் .

கடாயில் எண்கணய் விட்டு கடுகு தசர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய


பச்சச மிளகாய் , கெங் காயம் , இஞ் சி, சீரகம் தசர்த்து ெதக்கி கசரத்த
மாவுடன் தசர்த்து நன்ைாக கலந்து ககாள் ளவும் .

ததாசச கல் சல அடுப்பில் செத்து சூடானதும் மாசெ ததாசசகளாக


ஊை் றி சுை் றி சிறிது எண்கணய் ஊை் றி கெந்ததும் திருப்பி தபாட்டு எடுத்து
பரிமாைவும்

Você também pode gostar