Você está na página 1de 6

சிவெபருமானும் பாற்கடலும்...

13 minutes ago

“நம பாவத பதேய!... ஹரஹர மகாேதவ!...''

ஒரு காலத்தில் சாதாரண மானுடகைளப் ேபாலேவ ேதவகளும், அசுரகளும் - பிணி, மூப்பு, சாக்காடு -
இவற்றால் ெநாந்து நூலாகிப் ேபானாகள். அது மட்டுமல்லாமல் இவகளுக்கு இைடயில் அடிக்கடி
ஏற்படும் அடிதடி, சண்ைட சச்சரவுகளில் ெபருத்த ேசதாரம் ேவறு. எனேவ இைவ நங்குவதற்கு ஒரு
வழிையத் ேதடி, ேநராக நான்முகனிடம் ெசன்றன.
-
அவ ெசால்லி விட்டா, ''இைதெயல்லாம் ேசத்து ைவத்துத்தான் உங்கைள பைடத்திருக்கின்ேறன்!..
தனியாகப் பிrப்பது சாத்தியேம இல்ைல!....''. தைல குனிந்தபடி திரும்பினால் அன்ைன சரஸ்வதியின்
வைணயிலிருந்து
 ''இைசயிருந்தால் மரணமில்ைல...!'' என்று அமுதம் வழிந்து ெகாண்டிருந்தது.
ேதேவந்திரனுக்கு ஒன்றும் புrயவில்ைல.
-
இதற்கிைடயில் துவாச முனிவ ஆகாய வழியில் வந்து ெகாண்டிருந்தா. இன்ைறக்கு இதுவைர ஒன்றும்
நைடெபறவில்ைலேய!... என்று. ஏெனன்றால் துவாச முனிவ யாருக்காவது சாபம் ெகாடுக்காவிட்டால்
அவருைடய தவ வலிைம குன்றிவிடும். அவருக்கு அப்படி ஒரு சாபம்! அப்ேபாது, எதிrல் ேதவகன்னி
ஒருத்தி வந்து வணங்கி நின்றாள்.
-
கனிவுடன் ேநாக்கிய முனிவ - ''மங்களம் உண்டாகட்டும்'' என்றா. அந்த ேதவகன்னி ெசான்னாள்
''ஸ்வாமி... நான் இந்திர சைபயின் ஆடல் மங்ைக. அன்ைன ஆதிபராசக்தியின் ெகாலு மண்டபத்தில்
அன்ைனைய ேசவித்து விட்டு வருகின்ேறன். அன்ைன மனமுவந்து எனக்களித்த பrசு இந்தப் பூமாைல.
இது என்னிடம் இருப்பைத விட சவேலாக சஞ்சாrயாகிய தங்களிடம் இருப்பேத ெபருைம. எனேவ
இதைனத் தாங்கள் ெபற்றுக் ெகாள்ளேவண்டும்".
-
துவாசருக்கு மிக்க மகிழ்ச்சி. ''ஏதடா.. இன்று ெபாழுது நல்லபடியாக விடிந்திருக்கின்றேத!..'' என்று. அந்த
மகிழ்ச்சிப் ெபருக்குடன் மாைலயும் ைகயுமாக ேதவேலாகம் ேநாக்கிச்ெசன்றா. ஆனால் - விதி வகுத்த
வழியாக ெவள்ைள யாைனயின் ேமல் இந்திரேன எதிrல் வந்து ெகாண்டிருந்தான். அவைன நிறுத்தி
விவரம் கூறி, ைகயில் இருந்த மாைலையக் ெகாடுத்தா.
-
அவனுக்ேகா அன்று ேபாதாத காலம்!.. ஆணவத்துடன் ெவள்ைள யாைனயின் ேமலிருந்தபடிேய
அங்குசத்ைத நட்டி துவாச ெகாடுத்த மாைலைய வாங்கி யாைனயின் மத்தகத்தின் மீ து ைவத்தான்.
அவ்வளவுதான்... யாைனக்கு வந்தேத எrச்சல்.. காரணம்.... அன்ைன ஆதிபராசக்தி சூடியிருந்த மாைல
ேதன் ததும்பும் மலகளால் ஆனது. அதனால்... மாைலயினுள் சின்னச் சின்ன ேதன க்கள் மயங்கிக் கிடந்தன.
-
முனிவ மாைலைய அலுங்காமல் ஏந்தி வந்து இவனிடம் ெகாடுத்தைத, இந்திரன் வாங்கி ''தளுக்'' என்று
யாைனயின் தைலயில் ைவத்தாேன - அதனால் ேதன க்கள் திடுக்கிட்டு விழித்ெதழுந்து மாைலையச் சுற்றி
rங்கrக்க - ஐராவதம் மண்ைட காய்ந்து ேபாய் - ெபrதாகப் பிளிறிக் ெகாண்ேட தைல ேமலிருந்த
மாைலைய இழுத்துக் கீ ேழ ேபாட்டு காலால் மிதித்தது.
-
அப்பாடா!.... துவாசrன் தவம் குைறயாதிருக்க வழி பிறந்து விட்டது. ேகாபம் ெகாதித்துத் தைலக்ேகற -
சாபமிட்டா. ''நான் ெகாடுத்த மாைலயின் அருைம ெதrயாமல் அைத அலட்சியப்படுத்தி அழித்த உன்
கவம் அழிந்து ஐஸ்வயம் ெதாைலயக் கடவது. அடாதைதச் ெசய்த ஐராவதம் காட்டு யாைனயாய்
அைலயக் கடவது!''
-
துவாச ேபாய் விட்டா. ெவள்ளி மைல மாதிr இருந்த ஐராவதம் - கன்னங்கேரெலன்று ஆகி - கதறிக்
கண்ண  வடித்தபடிேய காட்டுக்குள் ஓட, பட்டத்துக் குதிைர உச்ைசசிரவஸ் - ஊைர விட்ேட ஓடி விட்டது.
ெபாங்கும் இளைம ெபாலிந்து ததும்பும் ேதவேலாகம் புைக மண்டலமாகிப் ேபானது. ேசாகத்திலும் ெபrய
ேசாகம் அரம்ைபயரும் மற்ற ேதவகன்னியரும் கடுங் கிழவிகளாகிப் ேபானது தான்!...
-
தாங்க முடியாத துயரத்துடன் பிரசன்னம், மாந்திrகம், ேஜாதிடம், ைகேரைக, எண்கணிதம், உன்கணிதம் -
என எல்லாவற்றிலும் ேதாண்டிப் பாத்தாகி விட்டது. ெவற்றிைலயில் ைம தடவி, உடுக்ைக அடித்து
ராத்திr முழுவதும் முழித்திருந்து குட்டிச்சாத்தான் குறியும் ேகட்டாகி விட்டது. ேதேவந்திரனின் துக்கமும்
துயரமும் எப்ேபாது தரும் என்று!.... துவாச விட்ட சாபத்ைதத் ெதாைலப்பதற்கு துைண ஒன்றும்
கிைடத்தபாடில்ைல!....
-
''பிள்ைளயாைரப் பிடியுங்கள்..'' என்று யாேரா ெசான்னைதக் ேகட்டு, அங்ேக ஓடினால் அவ வியாசருடன்
இருந்து ஒற்ைறக் ெகாம்ைப ஒடித்து ஊருக்காக கைத எழுதிக் ெகாண்டிருக்கின்றா. அவைரப் பாக்க
இப்ேபாது யாருக்கும் அனுமதி இல்ைல - என்று கூறி விரட்டியடித்து விட்டாகள். விக்கித்துப் ேபானான்
ேதேவந்திரன்.
-
''எல்லாம் இந்த யாைனயால் வந்தது...'' என்று நிைனத்து - ஒரு சாத்து சாத்தலாம் என்று பக்கத்தில்
பாத்தால் - யாைன ஓடிப்ேபாய் எத்தைனேயா நாளாகியிருந்தது. இந்த ேநரத்தில் தான் - ேபாகிற ேபாக்கில்
நாரத, ''பாற்கடைலக் கைடந்து எடுக்கும் அமுதம் ஒன்ேற உன் துய தவதற்கு மருந்து'' - என்று தன்
ஆராய்ச்சியின் முடிைவச் ெசால்லி விட்டுப் ேபாக, உடனடியாக ேதவகள் அசுரகைளத் ேதடிச் ெசன்றன.
உட்காந்து ேபசின.
-
எல்லாவற்றுக்கும் முட்டு ெகாடுக்கும் சுக்ராச்சாயா கூட சும்மா இருந்தா. இருதரப்பிலும் உள்ள
ெபrயவகள், அமுதத்துக்காக சமரசமாகி கூடிப் ேபசி கூட்டணியாக - ஒரு ெகாள்ைக உடன்பாட்டுக்கு
வந்தாகள். அதன்படி - மந்தர மைலையக் ைகப்பற்றி மத்தாக பயன்படுத்திக்ெகாள்ள முடிவாயிற்று.
இழுத்துக் கட்டிக் கைடயக் கயிறு ேவண்டுேம!... நல்ல காலம்!... நாகங்களுள் ஒன்றான வாசுகி அந்தப்
பக்கம் ஒரு ஓரமாகப் ேபாகவும், அைத விரட்டி மடக்கிப் பிடித்தாகி விட்டது.
-
வாசுகிக்கு ெகட்ட காலம்!... விஷயத்ைதக் ேகள்விப்பட்டதும் அதற்கு அப்ெபாழுேத வயிறு கலங்க
ஆரம்பித்து விட்டது. ''ஆளுக்கு ஒரு பக்கமாக பிடித்து இழுத்தால் அறுந்து ேபாேவேன!..'' என்று பrதாபமாக
முனகியது. இருந்தாலும் நம்மவகள் விடவில்ைல. உனக்கும் ஒரு பங்கு என்று ெசால்லி ஓரமாக ஓைலப்
ெபட்டிக்குள் அைடத்து - சுற்றி ைவத்து விட்டாகள்.
-
ஒரு சுபேயாக சுபதினத்தில் மந்தர மைலையத் தூக்கிக் கடலில் ேபாட்டாகி விட்டது. ெகாஞ்சம்
ேயாசைனயாகேவ இருந்தது வாசுகிக்கு... ஓரக்கண்ணால் பாத்தால் - ேதேவந்திரன் வஜ்ராயுதத்ைத
ைவத்துக் ெகாண்டு நிற்கின்றான். வாயைடத்துப் ேபான வாசுகி தானாகேவ ெசன்று மந்தர மைலையச்
சுற்றிக் ெகாண்டது. இப்ேபாதும் அதற்கு ெபருங்குழப்பம் தான்!....
-
ேதேவந்திரன் தன்னுைடய சகாக்கைள எல்லாம் அைழத்து ெமல்லிய குரலில் எைதேயா ேபசினான். அந்தப்
பக்கம் குதுகலத்துடன் அசுரகள்!... அமுதம் அப்ேபாேத கிைடத்து விட்ட மாதிr.. அசுரகளும் கூட்டங்கூடிப்
ேபசினாகள்... அமுதம் கிைடத்ததும் முதல் ைக அமுதத்தில ... அடுத்த ைக ேதேவந்திரன் தைலயில்....
என்று!... ஒேர ஆரவாரக் கூச்சல்!... ைகதட்டல்கள்!...
-
கயிலாயம் வைர ேபாயிற்று சத்தம்!... தவத்திலிருந்த சிவம் விழித்தது. ''...நந்தி...'' ''...ஸ்வாமி!... இந்த
இரண்டு ேபருக்கும்.... ேவற ேவைல எதுவும் இல்ைலயா!... அதனால சும்மா இருக்க முடியாம கடைல
வறுக்க.. இல்ல... இல்ல... கடைலக் கைடயப் ேபாறாங்களாம்!...'' பணிவிலும் பணிவாக பதில் ெசான்னா -
நந்தி.. சிவம் மீ ண்டும் தவத்தில் ஆழ்ந்தது.
-
''..அப்பா..'' - குறு குறு எனத் தவழ்ந்து ஓடிய சின்னக்குழந்ைதைய இழுத்து அைணத்துக் ெகாண்டாள் -
அன்ைன சிவகாமசுந்தr. ''அவ தவம் கைலந்து விட்டால்... மறுபடியும் நான் மயிலாகப்
பிறக்கேவண்டுேம!.. '' என்று.... மகத்தான தவமிருந்து சித்தி அைடந்த மகாமுனிவகளும் ேயாகியகளும்
சிறுபிள்ைளகைளப் ேபால ஆவலுடன் ேவடிக்ைக பாத்துக் ெகாண்டிருந்தன.
-
''...சr!... நாங்கள் எல்ேலாரும் வால் பக்கம்!...''. - ேதவகள். ''...இல்ைல... இல்ைல... எங்களுக்குத் தான்
வால்!...'' - அசுரகள். ேதேவந்திரன் அசுரகளிடம் வந்தான். ''..தைல என்றும் சிறப்புைடயது. நங்கள் இந்த
நல்ல காrயத்துக்கு தைலைம அல்லவா!...'' என்றான். அசுரகளுக்கு ஆனந்தம்... இந்திரன் தைலேய ைகக்கு
வந்துவிட்ட மாதிr... ஆனால்,
-
ேதேவந்திரனின் திட்டம் என்ன?. - '' வாசுகி ஏகக் கடுப்பில் இருக்கிறது. விழுந்து கடித்தால் அவகைளேய
கடிக்கட்டும்...'' என்பது தான்!... ஆயிற்று. தைலவிதிைய ெநாந்து ெகாண்டிருந்த வாசுகியின் தைலைய
அசுரகளும், வாைல ேதவகளும் பிடித்து - இப்படியும் அப்படியுமாக இரண்டு இழுப்பு இழுத்தாகள்.. மந்தர
மைல சுழன்றது. கடல் நுைரத்துக் கலங்கி - ெபாங்கியது. அவ்வளவுதான்!..
-
மத்தாக நின்ற மந்தர மைல ஒருபுறமாகச் சாய்ந்து விழுந்து கடலுக்குள் ேபாய் விட்டது. வாசுகிக்கு
ஏகப்பட்ட சந்ேதாஷம்!... கைடவைதக் ைகவிட்டு விடுவாகள் என்று!.... "என்ன ஆச்சு... என்ன ஆச்சு..''
அங்குமிங்கும் கூக்குரல்கள்.. யாருக்கும் ஒன்றும் புrய வில்ைல. ேதேவந்திரன் அண்ணாந்து வானத்ைதப்
பாத்தான்.. நாரத வருகிறாரா!...என்று.
அப்ேபாது, இளம் முனிவ ஒருவ ெசான்னா...''அேட!... மூடகேள... மத்து நின்று சுழல ஒரு அச்சு
ேவண்டாமா?...'' என்று. பழுத்த முனிவகள் எல்லாம் பல் ெதrயச் சிrத்தாகள். ேதேவந்திரனுக்கு
ெவட்கமாகிவிட்டது. இந்த முனிவகளிடமும் ேபாய் ''இளைமயாய் இருப்பது எப்படி?..'' என்று ேயாசைன
ேகட்டவன் தான் இந்திரன்.
-

12 minutes ago
முனிவகள் ெசான்னாகள் ''அெதல்லாம் ெபருந்தவமிருந்து ெபற்ற ேயாக சித்தியினால் விைளந்தது...''
என்று. அத்ேதாடு அந்தப் பக்கேம ேபாகவில்ைல - ேபாகியான ேதேவந்திரன். ேயாசித்த ேதேவந்திரன்
வாசுகிையக் ைகயில் பிடித்துக் ெகாண்டு - விட்டால் தான் ஓடிப் ேபாகுேம - ைவகுந்தம் ேநாக்கிப் ேபானான்.
அவன் பின்னாேலேய எல்லாரும் கூட்டமாக ஓடினாகள்.
-
''...நாராயணா!... ேகாவிந்தா!.... ேகாவிந்தா!....'' ைவகுந்தத்தின் ைவரமணிக் கதவுகள் திறந்தன...
''வாருங்கள்... வாருங்கள்...'' - வரேவற்றன வாசுேதவன் தம்பதியின. ''...ேகாவிந்தா!.. ேகாவிந்தா!..'' -
மறுபடியும் - ேதவாசுரகளின் ேகாஷ்டி கானம். ''...அதுதான் ெதrயுேம!... அடுத்து என்ன ெசய்வதாக
உத்ேதசம்?...'' - என்றா கள்ளழக, திருமகைள ேநாக்கியபடி.. அன்ைனயும் புன்னைகத்தாள்.
-
ேதேவந்திரனுக்கு ெசால்ல வாத்ைத வரவில்ைல. ெதாண்ைடக்குள் நிற்கிறது அழுைக. ''அஞ்ேசல்... யாம்
மந்தர மைலக்கு அச்சாக இருப்ேபாம்'' என அபயம் அளித்த அச்சுதன் - தன் மனதில் நிைனத்துக் ெகாண்டா -
''அப்ேபாேத வந்திருந்தால் ெதால்ைலேய இருந்திருக்காது'' - என்று. ஏெனனில் அபயம் என அைடந்ேதாக்கு
எல்லாம் அமுதன் ஆராஅமுதன் - அல்லவா!...
-
கிைடத்த ஒரு கணத்தில், கண்ண ருடன் வாசுகி தைலைய உயத்தி ஆயிரந் தைல ஆதிேசஷைனப் பாத்து -
'' ெசளக்கியமா!...'' என்றது. அந்த வாத்ைதக்கு - ''.. என் கதிையப் பாத்தாயா!... '' என்று அத்தம்!
எம்ெபருமான் திருவுளங்ெகாண்டபடி - ெபான்ெனாளி மின்னும் ஆைமயாகி பாற்கடலுள் விைரந்தா.
கடலுள் வழ்ந்து
 கிடந்த மந்தர மைல ெமல்ல ெமல்ல நிமிந்து - ேநராக நின்றது. எங்கும் ஜயேகாஷம்.
உற்சாகம். ேதேவந்திரனுக்கு அமிதம் கிைடத்து விட்டதாகேவ சந்ேதாஷம்.
-
அவனுக்குத் ெதrயாது நாடகத்தில் நைடெபறேவண்டிய காட்சிகள் இன்னும் இருப்பது!..... மறுபடியும்
ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்தன. ேநரம் ஆக ஆக - ேதவகளும் அசுரகளும் விறுவிறுப்பாக - இப்படியும்
அப்படியுமாக பாவப்பட்ட வாசுகிைய சுற்றிப் பிடித்து இழுக்க, மைலயின் கீ ழ் அச்சாக - அச்சுதன் ெபாருந்திய
சூட்சுமத்தில் மந்தரமைல படுேவகமாகச் சுழன்றது. அதுவைரக்கும் கடலின் அடியில் படிந்து கிடந்த
ெதால்ெபாருட்கள் எல்லாம் ேமேல வருவதும் கீ ேழ ேபாவதுமாக - பாற்கடல், தயிக் கடலாகிக் ெகாண்டிக்க
- வாசுகிேயா ெநாந்து நூலாகிக் ெகாண்டிருந்தது...
-
என்னதான் நாகம் என்றாலும் ெபண்ணல்லவா!... ''என்ன இது... ெகாஞ்சங்கூட இரக்கம் இல்லாமல் இரண்டு
பக்கமும் இப்படிப் பிடித்து இழுக்கின்றகேள!... சிறிது ேநரம் ஓய்வு ெகாடுங்கப்பா!...'' - என்று தனக்குத்தாேன
இரக்கப்பட்டுக் ெகாண்டது. மூைள கலங்கிய - ேதவகளுக்கும் அசுரகளுக்கும் ஒேர ேநாக்கம் தான் - ஒன்று
அமுதம் கிைடக்கேவண்டும்!... இல்ைலேயல் மந்தரமைல தூளாக ேவண்டும்... அதுவும் இல்ைலெயன்றால்
வந்த வைரக்கும் லாபம் என்று வாசுகி ஆளுக்கு ஒருபாதியாக ேவண்டும். என்ன ெகாடுைம... இது!...
-
இவகள் விருப்பத்திற்கு எைதயாவது ெசய்வாகளாம்! அதற்கு அடுத்தவகள் அல்லற்படேவண்டுமாம்!....
திருப்பாற்கடலில் - உறங்காமல் உறங்கிக் கிடக்கும் அழகனிடம் அமுதம் ேவண்டும் என்று
ேகட்டிருக்கலாம்!... அல்லது, ''தாேன தவமாய் வற்றிருக்கும்
 தவேம!. எங்கள் சிவேம!.'' என்று திருக்கயிைல
அடிவாரத்தில் நின்று நிைனத்திருந்தாலும் - மைல ேமலிருந்து ஆனந்தம் மைழயாய்ப் ெபாழிந்து - அமுத
ெவள்ளமாய், அமுதக் கடலாய் - இந்ேநரம் நிைறந்திருக்குேம!..
-
பாலுக்குப் பாலகன் ேவண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் அல்லவா!... எம்ெபருமான்!... என்ன ெசய்வது!...
விதி ஓடியாடி விைளயாடும் ேபாது அதன் குறுக்ேக யா தான் ேபாகமுடியும்!.... கவனிங்க!.. கவனிங்க!..
''..தளுக்..முளுக்..'' என்று ஏேதா சத்தம்... ேகட்கிறதா!... கடைலக் கைடகின்ற ேபrைரச்சலிலும், நன்றாகத்
ெதளிவாகக் ேகட்கிறது. ேதவகளுக்கும் அசுரகளுக்கும் கூட ேகட்டது. அவ்வளவுதான் ... ெபருத்த
உற்சாகத்துடன் இன்னும் ேவகமாக இழுத்தன... இன்னும் நாேல நாலு இழுப்பு...
-
''...மாப்ேள!... அமுதம் ெபாங்கிடுச்சுடா....'' - யா இப்படிச் சத்தம் ேபாட்டது?... ெபருங்கூட்டத்தில் யாெரன்று
ெதrயவில்ைல!... வாசுகிக்கு தாங்க முடியாத நரகேவதைன. பற்கைளக் கடித்துக் ெகாண்டது.. சூrயன் பணி
முடிக்கும் ேநரம் ெநருங்கிக் ெகாண்டிருந்தது. பாற்கடலிலிருந்து ஏேதா கருப்பாகத் திரண்டு ேமேல
வருவைத எல்ேலாரும் கண்டன. அது... திடப்ெபாருளா.. திரவப்ெபாருளா.. சrயாகத் ெதrயவில்ைல.
-
திரண்டு வருவது விஷம் என்று புrயாமல் - ''...ஆஹா...'' என்று ஆனந்தக் கூச்சல். யாருக்குச்
சந்ேதாஷேமா... இல்ைலேயா - வாசுகிக்கு மிக்க மகிழ்ச்சி...'' நமக்கு விட்டது... ஏழைர!...' என்று... தைலைய
நிமித்திப் பாத்து, ''இதுதான் அமுதமா!.. ஆ..'' என்றதுதான் தாமதம்.. அதுவைரயிலும் வாசுகியின்
வாயினுள் பல்லிடுக்கினுள் அடங்கிக் கிடந்த விஷம் - பீறிட்டு வழிந்தது.
-
''தைலக்கு ேமல் என்ன... அமுத மைழயா...'' என்று அசுரகள் ேமேல பாக்க - அனற்திரளாக -
விஷத்துளிகள்!... ''ஐேயா!... ஓடுங்கடா!.. ஓடுங்க!...'' அசுரகள் வாசுகிைய ைக விட்டாகள். தைல ெதறிக்க
ஓட்டம் பிடித்தாகள்!. அந்தப் பக்கம் - ேதவகள் - '' திரண்டு வருவது அமுதமில்ைல...'' என்று உணந்து
ெகாண்டு, அந்தக் கணேம, அசுரகள் ெசய்த அேத ேவைலைய ெசய்தாகள்.... இவகளும் வாசுகிைய ைக
விட்டாகள்..
-
''...என்ன நடக்கின்றது ேமேல ...'' என்றபடி கடலினுள்ளிருந்து கருைணக்கடல் ெவளிப்பட்டது. அந்த
ெநாடிேய - ெநடியவனின் ெபான் ேபான்ற திருேமனி விஷத்தின் ேவகத்தினால் கrய திருேமனியானது.
மின்னல் ேவகம் - மாலவைனயும் அங்ேக காணவில்ைல. இருதரப்பினராலும் ைகவிடப்பட்டு கடலினுள்
ஆழ்ந்த வாசுகி - இற்றுப்ேபான உடம்புடன் ெமல்ல ஊந்து ெவளிேய வந்தது. சுற்றிலும் பாத்தது.
யாைரயும் காணவில்ைல. இதுதான்... காrயம் ஆனதும் கழற்றி விடுவான் என்பது!....
-
ஆறடி உயரத்தில் - பாற்கடலிலிருந்து ெவளிப்பட்ட கrய நிற ''ஆலம்'' எனும் விஷமும், வாசுகியின்
பல்லிடுக்கிலிருந்து பீறிட்ட நலநிற ''காலம்'' எனும் விஷமும் - தங்களுக்குள் ராசியாகி ஒன்று கலந்து -
திரண்ெடழுந்து ''ஆலகால'' விஷமாக உருக்ெகாண்டு, ேதவகளும், அசுரகளும் - பாற்கடைலக்
கலக்கியடித்துக் கைடந்த கடைமக்குப் பrசாக - எங்கும் பரவி எல்ேலாைரயும் கதி கலங்கடித்துக்
ெகாண்டிருந்தது.
-
அங்கும் இங்குமாக ேதவகளும் அசுரகளும் பrதவித்து ஓட , ஆலகாலமும் அவகள் பின்னாேலேய
வந்து நிற்க விடாமல் துரத்தியடித்தது. ஓட ஓட - விரட்டியது. ''ஆலகாலம்'' எங்ேக துரத்தும்?... எங்ேக
விரட்டும்?....புrயவில்ைலயா!... மந்ைதயில் பசுக்கைள ேமய்ப்பவன் மாைலயானதும் அவற்ைற எங்ேக
துரத்துவான்?.. எைத ேநாக்கி விரட்டுவான்!... பட்டிைய - ெதாழுவத்ைத ேநாக்கி அல்லவா!... அது தாங்க...
விஷயம்!....
-
சிந்தைன அற்றுப் ேபானதால் - அந்த ேநரத்தில் என்ன ெசய்வெதன்று யாருக்கும் ெதrயவில்ைல. ேதவகுரு
- பிரகஸ்பதி. அசுரகுரு சுக்ராச்சாயா. இருந்தும் யாரும் நல்ல வழி நடத்தவில்ைல. வழி நடத்தினாலும் -
இவகள் நடப்பதாக இல்ைல. திரண்டு எழுந்த ெகாடிய ஆலகாலம் விrந்து பரந்து ேதவ - அசுரகைள
விரட்டிக் ெகாண்டு வந்தது.
-
ஒன்றும் புrயாமல் ஓட்டம் பிடித்த அைனவரும் ஓடிச் ெசன்று நின்ற இடம் - திருக்கயிைல. திருக்கயிைல
மாமைலயின் அடிவாரம்.... அதிகார நந்தி திருக்கரத்தில் பிரம்புடன் நின்று ெகாண்டிருந்தா. தூரத்தில்
ெபரும் புழுதி மண்டலம்!.. அவருக்கு ஆச்சயம்!.. என்ன நடக்கின்றது?.... அவருக்கு அவேர ேகள்வி ேகட்டு
முடிப்பதற்குள், கண்ண  விட்டுக் கதறியபடி ேதவகளும் அசுரகளும்.. ''என்ன ஆயிற்று?.. ஏன் இப்படி ஓடி
வருகின்றகள்?...''
-
''ஸ்வாமி....அபயம்... அபயம்... எம்ெபருமாைன உடேன தrசிக்க ேவண்டும்!...'' ''...அெதல்லாம் முடியாது!...
இது சந்தியாேநரம்....ெகாஞ்ச ேநரம்...ஆகும்!..'' ''ேபச ேநரமில்ைல ஐயா!... அது எங்கைள துரத்திக் ெகாண்டு
வருகிறது!..'' ''வழக்கமா... நங்க #தாேன_எல்லாைரயும்_துரத்துவங்க!...''
 ''ஸ்வாமி!... நாங்கள் ெசய்த
விைனப்பயன் விஷமாகி எங்கைளத் துரத்திக் ெகாண்டு வருகின்றது!.. கயிலாயநாதைனத் தவிர எங்கைளக்
காத்தருள யாரும் இல்ைல.. தாமதிக்காமல் எம்ெபருமாைனத் தrசிக்க அனுமதியுங்கள்!.''
-
கண்ண ருடன் கதறினாகள் - ேதவகளும் அசுரகளும்.. ''..ம்... எல்லாைரயும் ேபால உங்களுக்கும்
கைடசியில் தான் கயிலாயம்!...'' மனதில் சிவெபருமாைனத் தியானித்துக் ெகாண்டு அவகைள
அனுமதித்தா. திடு...திடு... என எல்ேலாரும் முண்டியடித்துக் ெகாண்டு ஓட... வாசுகி - உடல்
ேவதைனயுடன் ெமதுவாக ஊந்து வந்தது.

10 minutes ago

''வாசுகி.. என்ன ஆயிற்று?...'' நந்தியம்ெபருமானின் திருப்பாதங்கைளப் பணிந்து வணங்கிய வாசுகி,


''...எல்லாம் அறிந்த தாங்கள் இப்படிக் ேகட்கலாமா...ஸ்வாமி!...'' என்றது. ''வருத்தப்படாேத வாசுகி... கயிைல
நாதன் காப்பாற்றுவா!....'' அதற்குள் - விrந்து பரந்து - ேதவகைள விரட்டிக் ெகாண்டு வந்த ஆலகால
விஷத்திைன ேநாக்கி - ெபாற்பிரம்பிைன ஊன்றியவாறு ஹுங்காரமிட்டா - நந்தியம்ெபருமான்.
-
தன் ேவைல முடிந்தது என்பைதப் ேபால அடங்கி ஒடுங்கியது. அங்ேக - ெபாற்சைபயில் - எம்ெபருமானின்
முன்னிைலயில் - அடிக்கமலங்களில் விழுந்து வணங்கிய - அசுரகள், ேதவகள், நான்முகன், திருமால்
என எல்ேலாைரயும் ெமலிதாக ேநாக்கினா எம்ெபருமான். ஐயனும் அம்பிைகயும் - ''அஞ்ேசல்...'' என
அபயமளித்தன.
-
கண்கைளத் துைடத்துக் ெகாண்டு - நடந்தைத ேதேவந்திரன் விவrக்கும் முன், எம்ெபருமான் - ''சுந்தரா!..''
என்றா. ெபருமானின் சாயலாக அழகு நிைறந்த இைளஞன், திருக்கரத்தில் திருநற்று மடலுடன் வந்து -
இைறவனின் திருக்குறிப்பிைன உணந்து எல்ேலாருக்கும் திருநறு வழங்கி சாந்தப்படுத்தினா. அப்ேபாது
தான் உண்ைம அைனவருக்கும் புrந்தது.
-
''ஒருேவைள அமுதம் கிைடத்து, அைத ஒருேவைள உண்டாலும் அடுத்து நாம் ஆகப்ேபாவது
இப்படித்தாேன!.. மந்திரமாவதும் சுந்தரமாவதும் நறல்லவா!.. ேவதத்தில் உள்ளதும் ெவந்துய தப்பதும்
நறல்லவா!.. முத்தி தருவதும் முனிவ அணிவதும் நறல்லவா!... மாணந்தைகவதும் மதிையத் தருவதும்
நறல்லவா!.. ஆைசையக் ெகடுப்பதும், அந்தமாக முடிவதும் நறல்லவா!.. உடம்பின் இட தத்து
இன்பந்தருவது நறல்லவா!.. ைகயில் ெவண்ெணய் இருந்தும் ெநய் ேதடி அைலந்த அறிவிலி என
ஆயிேனாேம!...''
-
கடைலக் கைடந்தவகள் கண்களில் கண்ண  திரண்டது. கருணாசாகரனாகிய ஈசன் திருவாய் மலந்தா. ''..
சுந்தரா... அவ்விடத்ைத இவ்விடத்ேத ெகாண்டு வருக!...." ''...உத்தரவு!...'' - விைரந்து ெசன்ற சுந்தர, ஒரு
ெநாடிக்குள் - கடு விஷத்ைதக் கருநாவற்பழம் ேபால ைகயில் ஏந்தியவாறு வந்தா. பின்னாேலேய நந்தியும்
வந்தா. இைத என்ன ெசய்யலாம் - என்பது ேபால ஐயன் அைனவைரயும் கூந்து ேநாக்கினா.
-
பாகம் பிrயாத பராபைர, பவதராஜனின் புத்r - ஐயைன விட்டு அகலாத அம்பிைக, அன்ெபனும்
அமுதூட்டும் அங்கயற்கண்ணி , கருைண மைழ ெபாழியும் கருந்தடங்கண்ணி - நிகழ்வனவற்ைறப்
பாத்துக் ெகாண்டிருந்தாள். ஆலகால விஷத்ைதக் கண்டு அஞ்சி நடுங்கிய ேதவகளும் அசுரகளும்
ைககூப்பி வணங்கின.
-
''ஆலகாலம் அணுகாதபடி, எங்கைளக் காத்து அருள ேவண்டும் ெபருமாேன!..'' சுந்தர கரத்தினில் இருந்த
ஆலகாலம், ஐயனின் திருக்கரத்திற்கு மாறியது. யாரும் நிைனக்காத வைகயில் ஆலகாலத்ைத
சிவெபருமான் உட்ெகாண்டா. நடந்தைதக் கண்டு அதிந்தாள் அம்பிைக. அச்சத்துடன் ஓடிவந்து ஈசனின்
கண்டத்தில் திருக்கரத்திைன ைவத்தாள்.
-
அண்ட பகிரண்டங்களும் அதிந்தன. பாத்துக் ெகாண்டிருந்த வாசுகி மயங்கி விழுந்தது. ''...என்னங்க...
இப்படி ெசய்து விட்டீகேள!....'' உைமயம்ைம பrதவித்தாள்.. ெமல்லிய புன்முறுவலுடன் ெபருமான்
அம்பிைகயின் முகத்ைத ேநாக்கினா. '' நம் பிள்ைளகைளக் காக்க இைத விட்டால் ேவறுவழி
இல்ைல..காமாட்சி!..'' ஐயன் புன்னைகத்தா. ெபருமிதம் ெபாங்கி வழிந்தது அம்பிைகக்கு.
-
ெபருமானின் திருமுகத்ைதத் - ேதாள் மீ து சாய்த்துக் ெகாண்டாள். திருக்கரத்தினால் ஐயனின்
கண்டத்திைன வாஞ்ைசயுடன் ெமல்ல வருடினாள். ஈசன் கைளப்பாக இருப்பைதப் ேபால உணந்த
அம்பிைக - ''மடியில் சாய்ந்து ெகாள்கின்றகளா!...'' என்றாள்.. ஈசன் தானும், '' ெவகு நாளாயிற்று '' என்று
அம்பிைகயின் மடியில் நிம்மதியாக பள்ளிெகாண்டா.
-
''என்ன இப்படி ஆகி விட்டேத'' - என ேதவகளும் அசுரகளும் பைதபைதத்து - ''...எல்லாம் உன்னால் தான்...''
என்கிற மாதிr ஒருவைர ஒருவ உக்ரத்துடன் பாத்துக் ெகாண்டன. மயங்கிக் கிடந்த வாசுகியின்
மயக்கத்திைன ெதளிவித்தான் திருமுருகன். மனம் ெநகிழ்ந்த வாசுகி - ''முருகா!.. நான் என்றும் உனக்கு
அடிைம..'' என்றது.
-
நான்முகனும் ெபருமாளும் ஓடிவந்து ஆதரவாக அருகில் நின்று ெகாண்டன. மற்றவகள் ஈசனின்
திருமுகத்ைதக் காண்பதற்கு முயற்சித்தன. நந்தியம்ெபருமான் - முன்வந்து - '' எல்ேலாரும் விலகி
நில்லுங்கள்!....'' என்று ெசால்லி விட்டு , ஈசைனக் ைக கூப்பி வணங்கினா. விஷயம் அறிந்து விநாயக
விைரந்து வந்தா.
-
''..அப்பா.. ஏேதா திருவிைளயாடல் நடத்துகின்றா....'' எனப் புrந்து ெகாண்ட விநாயக தம்பியுடன் ஓ
ஓரமாக உட்காந்து ெகாண்டா. அப்ேபாது கூட ேதேவந்திரன் - அவைரக் கண்டு ெகாண்டு ஏதும்
விசாrக்கவில்ைல. ேயாகியரும் மகrஷிகளும் திரண்டன. கின்னரரும் கிம்புருடரும் ஐயைனத் துதி
ெசய்து யாழ் மீ ட்டின.
-
ஏகாதசியன்று விஷம் உண்ட ெபருமான் துவாதசி முழுவதும் பள்ளி ெகாண்ட நிைலயிேலேய இருந்தா.
ெபாழுது விடிந்தது. அகிலாண்டேகாடி பிரம்மாண்ட நாயகியின் மங்கல முகத்தில் பிரகாசம்... ெபருமான்
திருவிழி மலந்தா என்று எங்ெகங்கும் சந்ேதாஷம்.. ஈசனின் கழுத்திேலேய விஷம் ேதாய்ந்து நின்று
நலமணியாகப் ெபாலிந்தது. அம்பிைக ''..திருநலகண்டேன.. நலமா!..'' என விளித்தாள். துதித்தாள்.
-
நந்திேதவrன் கண்களில் ஆனந்தக் கண்ண .. ''...தாேய!... வா சைடேயான் அருந்திய நஞ்சு அமுதாக்கிய
அம்பிைகேய!... நின் பாதம் என் ெசன்னியேத!... என்று அன்ைனயின் பாதங்களில் விழுந்து வணங்கினா.
காலடியில் காத்துக் கிடந்த அைனவைரயும் கருைணயுடன் ேநாக்கிய பரம்ெபாருள் - ேதேவந்திரைன
ேநாக்கி, ''..மீ ண்டும் முயற்சி ெசய்...'' என்றா.
-
''... பிைழ ெபாறுத்து அருள ேவண்டும்...'' - என்று ெதாழுது வணங்கினான். அைனவரும் ஐயைன பணிந்து
வணங்கின. வாசுகியும் வந்தது கண்ண ருடன். ''அஞ்சேவண்டாம்... உனக்கு அைடக்கலம் தந்ேதாம்..''
என்றன - அம்ைமயும் அப்பனும். ஆயிற்று. மறுபடியும் ஆரம்பித்தன ேவைலைய.... திரேயாதசி
மாைலயில் பாற்கடலில் இருந்து மங்கலப் ெபாருட்கள் ஒவ்ெவான்றாகத் ேதான்றின.
-
அமுத கைலகளுடன் சந்திரன் ேதான்றினான். ஐஸ்வய நாயகியாக அன்ைன மஹாலக்ஷ்மியும் சகல
மருந்துகளுடன் தன்வந்திrயும் ேதான்றின. காணாமற் ேபான பட்டத்து குதிைரயும் உள்ளிருந்து ஓடி
வந்தது. யாைனையக் காேணாேம என்று திைகத்தான் இந்திரன்.. திருெவண்காட்டில் சிவபூைஜ ெசய்து சாப
விேமாசனம் ெபற்ற ஐராவதம் ெபரும் பிளிறலுடன் உற்சாகமாக வந்து ேசந்தது.
-
நிைறவாக அமுதம் நிைறந்த ெபாற்கலசம் ேபெராளியுடன் ேதான்றியது. ேதவகளும் அசுரகளும்
ஆனந்தக் கூத்தாடின.. ேதவகன்னிய திரும்பவும் ேபெரழில் ெபற்றதில் ேதேவந்திரனுக்கு ஏகப்பட்ட
சந்ேதாஷம். ''எனக்கு.. எனக்கு..'' என ஒேர கூச்சல்.. ெபருஞ்சத்தம். நான்முகன் அைனவைரயும் கடிந்து
ெகாண்டா. ''துயரப்பட்டு அழுதேபாது கண்ணைரத்  துைடத்து, அருள் புrந்த ஈஸ்வரைன மறந்தகேள?...
மீ ண்டும் மீ ண்டும் பிைழ ெசய்யாதகள்...'' என்றா.
-
பிைழ உணந்த அைனவரும் ஒன்று கூடி ஆரவாரத்துடன் திருக்கயிைல மைலக்குச் ெசன்று - ஈசைனயும்
அம்பிைகையயும் நன்றியுடன் பணிந்தன. ''வலம்புரத்தில் எைம வணங்கி வளம் ெபறுவாயாக!...'' என்று
வாசுகிக்கு அருளின - ஐயனும் அம்பிைகயும். மனங்கனிந்த ெபருமான் டமருகத்ைத ஒலித்தா. அம்பிைக
அகமகிழ்ந்தாள்.
-
தைல தாழ்ந்து பணிந்து வணங்கிய நந்தியம்ெபருமானின் சிரசில் இரு ெகாம்புகளுக்கு இைடயில்
திருநடனம் புrந்தருளினா. உைமயவைள ஒருபுறம் ெகாண்டு ''சந்தியா நிருத்தம்'' எனும் நடனம் ஆடினா.
மைலமகளும் ெபருமானுடன் ஆடி மகிழ்ந்தாள். கணபதியும், கந்தனும், திருமாலும் அைலமகளும்,
நான்முகனும் கைலமகளும், வியாக்ரபாதரும் பதஞ்சலியும், கணங்களும் ேதவ கன்னியரும், முப்பத்து
முக்ேகாடி ேதவகளும் அசுரகளும், ேயாகியரும் மகrஷிகளும், நாரதாதி முனிவகளும், கின்னரகளும்
கிம்புருடகளும், நாககளும் யட்சகளும், விச்சாதரகளும் ேவதியகளும் கண்டு களித்து அம்ைம
அப்பைன வணங்கி இன்புற்றன.
-
ஒவ்ெவாரு மாதமும் வளபிைறயிலும் ேதய்பிைறயிலும் என - இருமுைற பிரேதாஷம் நிகழும்.
பிரேதாஷம் என்பது ஏழைர நாழிைக ேநரம் மட்டும் தான். திரேயாதசி நாளில் மாைல ேவைளயில் சூrயன்
மைறவதற்கு முன்பு உள்ள மூன்ேற முக்கால் நாழிைகயும், மைறந்த பின்பு உள்ள மூன்ேற முக்கால்
நாழிைகயும் பிரேதாஷ காலமாகும்.
-
அைனத்து உயிகைளயும் காக்கும் ெபாருட்டு - ேதவகளும் அசுரகளும் ெசய்த பிைழயினால் விைளந்த -
ஆலகால நஞ்சிைன உண்டா சிவெபருமான். ஈசன் நஞ்சிைன உண்ட ெபாழுது, ேமலிட்ட அன்பினால்
அம்பிைக தன் வைளக்கரத்தினால் வருடி விட, நஞ்சு கண்டத்திேலேய ெபாலிந்து நின்றது. பிரேதாஷ
காலத்தில் தான் நந்திேதவrன் ெகாம்புகளுக்கு இைடயில் நத்தனமாடி அருள் புrந்தா.
-
இப்படியாக, எம்ெபருமான் நஞ்சுண்டு அண்டங்கைளக் காத்தருளி - ''சந்தியா நிருத்தம்''- நிகழ்த்திய
புண்ணிய வரலாற்றிைனக் ேகட்டவகளும் படித்தவகளும் சகலவிதமான ஐஸ்வயங்களும்
நிைறயப்ெபற்று ேநாயும் பிணியும் நங்கி வாழ்வாங்கு வாழ்வாகள் என்பது ஐதகம்.
-
''நம பாவத பதேய!... ஹரஹர மகாேதவ!...''
-
ெதன்னாடுைடய சிவேன ேபாற்றி...!
எந்நாட்டவக்கும் இைறவா ேபாற்றி...!!

Você também pode gostar